வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
(அதிகாரம்:கல்வி குறள் எண்:396)
பாடல்:
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்விளக்கம்:
துன்பமான இளமையில் வறுமையும் வந்துவிட்டால் துன்பத்தில் அளவால் இன்பமும் துன்பத்தரும். கொண்டாட்டமற்ற நாளில் பூத்த மலர் போலும் துணையற்ற மங்கையின் அழுகு போலும் மறைந்து போகும்.