வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
                                     (அதிகாரம்:கல்வி குறள் எண்:396)

தமிழ் சான்றோர்கள்

                                                

சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர்கள்

                       
events

➤➤ இலக்கியச் சந்திப்பு - மே 2020
அடுத்த நிகழ்வு (31 ஆவது சந்திப்பு):
நாள்: 09-05-2020
நேரம்: மாலை 6.00 மணிக்கு
இடம்: முகநூல் நேரலை (FACEBOOK LIVE)
Facebook ID: vazhviyal ilakkiya pozhil singapore


1 / 6
2 / 6
2 / 6
4 / 6
5 / 6
6 / 6

மூதுரை

பாடல்:

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

விளக்கம்:

துன்பமான இளமையில் வறுமையும் வந்துவிட்டால் துன்பத்தில் அளவால் இன்பமும் துன்பத்தரும். கொண்டாட்டமற்ற நாளில் பூத்த மலர் போலும் துணையற்ற மங்கையின் அழுகு போலும் மறைந்து போகும்.